NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – வெளிநாட்டுப் பிரஜை பலி

கடவத்த அதிவேக நெடுஞ்சாலையில் கெரவலப்பிட்டிய பகுதியில் லொறி ஒன்றின் பின்னால் வான் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்து 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles