NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கண்டி எசல பெரஹெராவில் குழம்பிய யானைகள் – பதற்றத்தில் ஓடிய மக்கள்…!

கண்டியில் நடைபெற்ற எசல பெரஹராவில் இரண்டு யானைகள் திடீரென மதம்பிடித்து குழப்பத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது எசல பெரஹராவினை பார்வையிட வந்த மக்கள் பதற்றத்தில் ஓடியதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து  ​​பொலிஸார், உயிர்காக்கும் குழுவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles