NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கம்பளையில் நிலநடுக்கம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கம்பளை பகுதியில் 2 ரிச்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு (05) இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles