காசாவை முழுமையாக முற்றுகையிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் தெரிவித்துள்ளார்.
காசாவுக்கான உணவு, தண்ணீர், மின்சாரம் மற்றும் மருந்துகளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
காசாவின் வான்வெளியை கரையோரபகுதியை இஸ்ரேல் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளது. காசவிற்குள் யார் செல்லவேண்டும் எதனை கொண்டுசெல்லவேண்டும் என்பதை இஸ்ரேலே தீர்மானிக்கின்றது .