NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காணாமல் போன உயர்தரம் கற்கும் மாணவி

கண்டி கெல்லாபோக்க மடுல்கலை பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹரிவதனி என்ற உயர்தர மாணவியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

மேலும் ,கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக அவரது சகோதரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் +94 78 171 3389 – டிலாந்தினி என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles