NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலி – மாத்தறை மாவட்ட பாடசாலைகள் நாளை முதல் திறக்கப்படும்!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (11) முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண கல்விச் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles