NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிங்ஸ் கோப்பை – அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஈராக்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தாய்லாந்தில் உள்ள 700ஆவது ஆண்டு விழா மைதானத்தில் நடைபெற்ற கிங்ஸ் கோப்பை 2023 அரை இறுதிப் போட்டியில் இந்தியாவை ஈராக் வீழ்த்தியது.

79ஆவது நிமிடம் வரை இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது.

பெனால்டியில் ஈராக் கோல் அடித்து சமப்படுத்தியது.

போட்டி விதியின்படி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் சமநிலையில் இருந்தால் பெனால்டி ஷூட்அவுட் மூலம் ஆட்டம் தீர்மானிக்கப்படும் கூடுதல் நேர ஆட்டம் இருக்காது.பிரண்டன் பெர்னாண்டஸ் கோல் அடிக்கத் தவறியதால் ஷூட் அவுட்டில் ஈராக் 5 – 2 என்ற கோல் கணக்கில் ஈராக் வென்றது.

Share:

Related Articles