NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மல்வானை – வல்கம பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலுள்ள கிணற்றில் தவறி விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது சிறுமியின் தாய் வீட்டில் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles