கிருலப்பனை பகுதியில் 29 வயதுடைய நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.