NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளப் வசந்த கொலை – மற்றுமொருவர் கைது!

கிளப் வசந்த கொலையுடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கும் கார் சாரதிக்கும் அடைக்களம் வழங்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles