NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் பாம்பு தீண்டி உயிரிழப்பு!

பசறை, மடுல்சீமை – கெரண்டிஎல்ல பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்றில் கொழுந்து பறித்து கொண்டிருந்த பெண் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.

40 வயதுடைய கெரண்டிஎல்ல – மடுல்சீமை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Share:

Related Articles