நாட்டில் தற்போது கோழி இறைச்சியின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கோழி இறைச்சியின் விலை வேகமாக குறையும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 269 மில்லியன் கிலோகிராம் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
குறித்த உற்பத்தியானது, கடந்த காலங்களில் ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட கோழி இறைச்சி உற்பத்தி அளவை விட அதிகமாகும் என கூறப்பட்டுள்ளது.