NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சனத் நிஷாந்த பாராளுமன்றத்திலிருந்து இடைநிறுத்தம்!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு பாராளுமன்றத்திற்கு வருகை தருவதிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பதற்றமான சூழ்நிலையின் போது அநாகரீகமாக நடந்து கொண்டதன் காரணமாக அவர் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles