NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிரேஷ்ட இராஜதந்திரி ஜயந்த தனபால காலமானார்!

சிரேஷ்ட இராஜதந்திரியும், ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளருமான ஜயந்த தனபால தனது 85ஆவது வயதில் காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சியில் ஜனாதிபதி ஆலோசகராகவும் இவர் பணிபுரிந்திருந்தார்.

Share:

Related Articles