சீனா, ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
இந்நிலையில், 13 சீன நிறுவனங்களுக்கு ஏற்றுமதி தடைகளை விதித்து அமெரிக்க வர்த்தகத்துறை நேற்று (17) உத்தரவிட்டுள்ளது.
‘அமெரிக்காவின் தேசிய நலன் மற்றும் வெளியுறவுத்துறை கொள்கைக்கு எதிரான செயல்பாடுகளை கொண்டிருப்பதாக’ கூறி இந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.