நாட்டின் சுகாதாரத்துறையில் பாரிய நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அத்துடன், வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்பில் அரசாங்கம் உடனடியாக தீர்மானங்களை எடுக்கத் தவறினால் சுகாதாரத்துறை பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கும் எனவும் அந்த சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.