NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சூப்பர் 8 சுற்றில் அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டும்

இந்திய அணியில் சூப்பர் 8 சுற்றில் அர்ஷ்தீப் சிங் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே தெரிவித்துள்ளார்

அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரை வீசிய விதம் மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த 20 ஓவர் போட்டிகளில் பந்து வீசியதை பார்க்கும் போது, அவர் முகமது சிராஜை விட சிறப்பாக செயல்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்

அதேவேளை இடக்கை வேகப்பந்து வீச்சாளரான அவரால் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனவும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் அர்ஷ்தீப் சிங் இதுவரை 7 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles