NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

செனல் 4 – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை!

செனல் 4  வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

 அதன்படி குறித்த அறிக்கையில்,  2005 இலிருந்து ராஜபக்ஷர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதாகும். 

அத்தோடு, ராஜபக்ஷர்களுக்கு எதிராக குறித்த செனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே பொய்கள் ஆகும் என அதில் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles