NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனவரி முதல் மின் கட்டணத்தில் விசேட சலுகை – அமைச்சர் கஞ்சன

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் மின்சார கட்டணத்துக்கான விசேட சலுகையை மக்களுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விளக்கமளிக்கையில், ஜூலை மாதம் மேற்கொள்ளப்படும் திருத்தத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் 0 – 30, 30 – 60, 60 – 90 யூனிட்களுக்கு 27 சதவீதம் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்துள்ளோம்.

மின்சாரக் கட்டணத்துக்கு மேலும் உறுதியான நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் ஜனவரி மாதத்தில் செயல்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

Share:

Related Articles