NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட அரசியல் அலுவலகம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகம் சற்றுமுன்னர் கொழும்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சுபநேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles