NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles