NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி வேட்பாளர்கள் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எதிர்வரும் 6 ஆம் திகதி முதல் தமது கொள்கைகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வேட்பாளரும் அரசாங்க வானொலி மற்றும் தொலைக்காட்சியில் தங்கள் கொள்கைகளை முன்வைக்க 15 நிமிடங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share:

Related Articles