NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகிறார்

ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகிறார்.
அதன்படி அவர் மே மாதம் 4 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அவர் மே மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகள் இலங்கையில் பல்வேறு அரச நிகழ்வுகளில் கலந்துகொள்ள உள்ளதோடு முக்கிய கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles