NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜேர்மனியில் கத்திக்குத்து தாக்குதலில் மூவர் பலி!

ஜேர்மனியின் – சொலிங்ஜென் நகரில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

நகரில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட திருவிழா நிகழ்வொன்றின் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், தாக்குதலை மேற்கொண்ட நபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Related Articles