NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்க விலையில் மாற்றம்..!

கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலையானது இன்று (25) சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் ஒரு 201,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் , 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles