எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகைக்கு பதிலாக நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை (நவம்பர் 13) விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானம்.
இந்த பாடசாலைகளில் நவம்பர் 18 சனிக்கிழமை வகுப்புகளை நடத்துவதன் மூலம் விடுமுறையை மாற்றீடு செய்யலாமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.