NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தினேஷ் ஷாப்டரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உத்தரவு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share:

Related Articles