NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் பெறப்பட்ட மொத்த தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 900ஐ தாண்டியுள்ளது.

நேற்று மாலை 4.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் 65 தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 23 வரை பதிவான மொத்த தேர்தல்களின் எண்ணிக்கை 901 என்று அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles