NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் – 24 மணித்திலயாலங்களில் 58 முறைப்பாடுகள்!

தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் கடந்த 24 மணித்திலயாலங்களில் 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுத் தெரிவித்துள்ளது.

அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 13 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 45 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக அந்த ஆணைக்குழுக் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் கடந்த 19 ஆம் திகதி வரையான காலபடபகுதியில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பில் 401 முறைப்பாடுகள் கிழடக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles