NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான மனுக்களின் விசாரணை நிறைவடைந்துள்ளது.இதன்படி, குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டது என்பது குறித்த தனது இரகசிய முடிவை சபாநாயகருக்கு அனுப்பி வைப்பதாக உயர்நீதிமன்றம் அறிவித்தது.இந்த மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, முர்து பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இடம்பெற்றது.

Share:

Related Articles