NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று…!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளில் இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெறுகின்றது.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இன்று காலை 6.15 அளவில் வசந்த மண்டப பூஜையுடன் தேர்த்திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

Share:

Related Articles