நாளை புனித வெள்ளிக்கிழமை தினம் என்பதால் அரச விடுமுறை தினம் என்ற போதும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் நிலையங்களும் திறந்திருக்கும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும், தமிழ் – சிங்கள புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானக் நிலையங்கள் மூடப்படும் எனவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது.