NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நுகர்வோருக்கான மகிழ்ச்சியான செய்தி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள்புதிய விலைகுறைக்கப்படும் விலை
கோதுமை மா (1 KG)210 ரூபா15 ரூபா
பெரிய வெங்காயம் (1KG)115 ரூபா14 ரூபா
சிவப்பு பருப்பு (1KG)314 ரூபா11 ரூபா
வெள்ளை சீனி (1KG)229 ரூபா10 ரூபா
கடலை (1KG) 545 ரூபா05 ரூபா
வெள்ளை நாட்டரிசி (உள்ளூர்) (1KG)175 ரூபா04 ரூபா
Share:

Related Articles