NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜீரியா நாட்டின் 16ஆவது ஜனாதிபதியாக போலா தினுபு பதவியேற்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நைஜீரியா நாட்டில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற போலா தினுபு இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தற்கமைய நைஜீரியா நாட்டின் 16ஆவது ஜனாதிபதியாக போலா தினுபு பதவியேற்றுள்ளார்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே நடந்த பதவியேற்பு விழாவில் ருவாண்டா ஜனாதிபதி ககாமே, தென்-ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வையொட்டி தேசிய விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

Share:

Related Articles