2024 T20 உலக கிண்ணத் தொடரில் இன்று இடம்பெற்ற மற்றுமொரு போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்டுக்களுக்கு 113 ஓட்டங்களைப் பெற்றது.அதன்படி, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.அதன்படி, தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.