NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகினார்!

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களையடுத்து பதவி விலகிய அவர், நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles