NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது…!

சர்ச்சைக்குறிய பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்தரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமைத் தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவினால் சற்றுமுன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.




Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles