ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினராக அலிஸாஹிர் மௌலானா பாராளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஹாபீஸ் நசீர் அஹ்மத் வகித்த பதவி உயர்நீதிமன்றத்தால் வறிதாக்கப்பட்ட நிலையில் இவர் புதிய எம்.பியாக பதவியேற்றமை குறிப்பிடத்தக்கது.