(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இந்நாட்டிற்கு விஜயம் செய்வது வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை அமைச்சர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.