NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இணைய பாகிஸ்தான் முயற்சி!

பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக இணைய பாகிஸ்தான் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவின் ஷாங்கை நகரை தலைமையிடமாக கொண்டு செயற்படும் பிரிக்ஸ் அமைப்பில் சீனா,ரஷ்யா, இந்தியா,பிரேசில், தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

இந்நிலையில் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் ஆதரவுடன் விண்ணப்பித்துள்ளதாகவும், விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டால், 2024இல் பாகிஸ்தான் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles