NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ பஸ் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி!

புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ நல்லதரன்கட்டுவையில் நேற்று இடம்பெற்ற பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சிலாபம் நோக்கி பயணித்த போது தனியார் பஸ்ஸில் மோதுண்டு விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles