NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புனித ஹஜ் பெருநாளுக்கான திகதி அறிவிப்பு!

இஸ்லாமியர்களின் புனித ஹஜ்(Hajj) பெருநாள் ​ஜூன் மாதம் 17 ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளதாக  கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

துல் ஹஜ் மாதத்திற்கான பிறை நேற்று (07) மாலை காணப்பட்டதை அடுத்து  கொழும்புபெரிய பள்ளிவாசல் பெருநாள் தினத்தை தெரிவித்துள்ளது.

Share:

Related Articles