பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் அதிகாரி மீது சற்றுமுன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.
காலிஇ அக்மிமன பகுதியில் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் மோட்டார் சைக்கிளில் வந்து அடையாளம் தெரியாத இருவரினால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.