தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதை தொடர்ந்து மகனை தந்தை படுகொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் நீர்கொழும்பில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த மகன், நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 46 வயதுடைய தந்தையைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்