NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதலாவது டெஸ்ட் போட்டியை இங்கிலாந்து வென்றது!

இங்கிலாந்துக்கு எதிராக  ஹைதராபாத்தில்  நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 28 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து  246 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 436 ஓட்டங்கள் எடுத்தது.இரண்டாவது இன்னிங்ஸில் ஓலி போப் 196 ஓட்டங்களை பெற்று கொடுக்க இங்கிலாந்து 420 ஓட்டங்கள் எடுத்தது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்தார். 

அதைத் தொடர்ந்து 231 என்ற சுலபமான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா 202 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆட்ட நாயகன் விருது வென்ற  அறிமுக வீரர் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகள் எடுத்து இங்கிலாந்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles