NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மு.ஜனாதிபதி மஹிந்தவின் ஊடகப் பேச்சாளராகச் சட்டத்தரணி மனோஜ் கமகே நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ ஊடகப் பேச்சாளராகச் சட்டத்தரணி மனோஜ் கமகே நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 20 ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கான நியமனக் கடிதம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சட்டத்தரணி மனோஜ் கமகேவிடம் கையளிக்கப்பட்டது. 

இது தொடர்பான நிகழ்வு விஜேராம மாவத்தையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles