NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மூளை காய்ச்சலால் கைதியொருவர் உயிரிழப்பு!

காலி சிறைச்சாலையில் கைதியொருவர் மூளை காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு மேலும் 03 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை சுகாதார பணிப்பாளர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 26 வயதுடையவரென பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles