NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோட்டார் வாகனத்துக்கு TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது..!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


அதன்படி ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் தொடர்புடைய TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது கட்டாயமாகும் என மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ளது.

Share:

Related Articles