லிட்ரோ எரிவாயு நிறுவனம் மீண்டும் விலையை திருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
அதன்படிபுதிய விலைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் எரிவாயு விலையை உயர்த்தியமை குறிப்பிடத்தக்கது.