NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லெபனானிற்கான தபால் சேவை இடைநிறுத்தம்!

லெபனானிற்கான தபால்களை பொறுப்பேற்கும் செயற்பாடு தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நிலவும் யுத்த சூழலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கான தபால் சேவையில் தாமதம் நிலவக்கூடுமெனவும் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles